Sri lanka news

Advertisement

  • Breaking News

    அமெரிக்காவில் விண்கற்கள் விழுந்ததாக பரபரப்பு

    அமெரிக்காவின் நேவேடா, கலிபோர்னியா பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் சியரா நிவேடா மலைப்பகுதியிலும் கேட்டுள்ளது. நெருப்பு பந்துகளும் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளியிலிருந்த வந்த விண்கற்கள் காரணமாக வெடிச்சத்தம் கேட்டிருக்கலாம் என வானவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

    Fashion

    Beauty

    Culture