Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஆரையம்பதி கடற்கரையில் மீன்கள் கரையொதுங்கல்: மக்கள் முண்டியடித்துக்கொண்டு மீன்கள் சேகரிப்பு

    (I.Suken)மட்டக்களப்பு ஆரையம்பதி வங்களா விரிகுடா கடலில் என்றும் இல்லாதவாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்கியதோடு மக்கள் முண்டி அடித்துக்கொண்டு மீன்களை அல்லி எடுத்துக்கொண்டனர். ஆரையம்பதி, காத்தான்குடி,பூநொச்சிமுனை, கல்லடி, பாலமுனை ஆகிய அனைத்து கடலோர பிரதேசங்களிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. மேலும் ஆரையம்பதி வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்குவது இதுவே வரலாற்றில் முதற் தடவையாகும்..










    Fashion

    Beauty

    Culture