Sri lanka news

Advertisement

  • Breaking News

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றி

    அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வாகியுள்ளார். நேற்று நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக்கட்சி வேட்பாளர் ‌ரோம்னியை வீழ்த்தினார். ஒபாமாவுக்கு ஆதரவாக 274 தேர்தல் சபை உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். ரோம்னிக்கு ஆதரவாக 203 ஓட்டுக்களும் கிடைத்தன. ஒபாமாவின் அதிகாரப்பூர்வ வெற்றி ஜனவரி 6 ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    Fashion

    Beauty

    Culture