புதுகுடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள், நேற்று திங்கட்கிழமை மாலை ஒன்றோடு ஒன்று நேரெதிரே மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். Read more
Comments