ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலய முன்னால் குருக்கள்களான லோகநாத குருக்கள்(ஆரையம்பதி அரசடி பிள்ளையார் ஆலயம்),மற்றும் சோதிநாத குருக்கள்(ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம்) ஆகியோருடைய தாயாரான " கணேசமூர்த்தி குருக்கள் பரமேஸ்வரி " அவர்கள் 25-11-2012 காரைதீவில் இறைபதம் அடைந்தார்.அன்னாரின் தகனக்கிரியகள் இன்று (26-11-2012) பி.ப 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்..By:- I.Suken
Home
Unlabelled
கணேசமூர்த்தி குருக்கள் பரமேஸ்வரி அவர்களின் மரண அறிவித்தல்
Comments