Sri lanka news

Advertisement

  • Breaking News

    கார் விபத்து வழக்கில் Mr Bean க்கு ரூ.7 கோடி இன்சூரன்சு


    கார் விபத்து வழக்கில் 'மிஸ்டர் பீன்' நடிகருக்கு ரூ.7 கோடி இன்சூரன்சு வழங்கப்பட்டுள்ளது.

    'மிஸ்டர் பீன்' டெலிவிஷன் காமெடி தொடரில் கதாநாயகனாக நடித்தவர் ரோவன் அட்கின்சன் இங்கிலாந்தை சேர்ந்த இவர் மெக்லாரன் எப்1 என்ற விலை உயர்ந்த காரை வைத்திருந்தார். அதில் பயணம் செய்த போது நிலை தடுமாறி கார் ரோட்டாரம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    அதில் தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் விரைவில் குணமடைந்தார். ஆனால் விபத்தில் சிக்கிய கார் ரிப்பேர் செலவுக்கு ஒரு இன்சூரன்சு நிறுவனம் நடிகர் அட்கின்சனுக்கு ரூ.7 கோடி வழங்கியது. இங்கிலாந்தில் நடந்த கார் விபத்துகளில் இவருக்குதான் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    Fashion

    Beauty

    Culture