Sri lanka news

Advertisement

  • Breaking News

    கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

    கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

    இன்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

    மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

    கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த சிறுமியைத் தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வந்தனர். 

    இதேவேளை இந்த நடவடிக்கைகளுக்கு கிராம மக்களும் உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

    Fashion

    Beauty

    Culture