பட்டபொல கஹபிட்டிய சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
பட்டபொல மத்திய மாகாவித்தியாலயத்தில் தரம் 7 கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு காயமடைந்துள்ளார் காயமடைந்த மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Comments