Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கெளரி விரத 100008 நாம அர்ச்சனையும் , விளக்கு பூஜையும்..

    ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்தில் கெளரி விதைத்தினை முன்னிட்டு நடைபெற்ற 100008 நாம அர்ச்சனையானது 05 நாட்களாக ஆலய பிரதம குருவினால் பிரபல்யம் மிக்க குருக்களைக் கொண்டு நடைபெற்றது..அத்துடன் இறுதிநாளான 13-11-2012 ம் திகதியன்று கொளரி விரத விளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவேறியது..









     By:- I.Suken





    Fashion

    Beauty

    Culture