Sri lanka news

Advertisement

  • Breaking News

    கிரிக்கெட்: 23 ஆண்டை நிறைவு செய்தார் சச்சின்!

    உலக கிரிக்கெட் மாஸ்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருமான சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில் 23 ஆண்டை நிறைவு செய்துள்ளார். அவர் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் 15533 ரன்கள ையும், 463 ஒரு நாள் போட்டிகளில் 18426 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் 51 டெஸ்ட் சதங்களும், 49 ஒரு நாள் சதங்களும் அடங்கும்.

    Fashion

    Beauty

    Culture