Sri lanka news

Advertisement

  • Breaking News

    Android போனில் தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

    ஆண்டிராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில்  செல்லினம் என்ற மென்பொருள்  மிகவும் அருமையாக உள்ளது.  இதை கொண்டு எளிதாக தமிழ் வார்த்தைகள் டைப் செய்வது மிக எளிது . நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் பயன்படுத்த    சிரமம் இருக்காது.
    Download here
    https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

    Fashion

    Beauty

    Culture