Sri lanka news

Advertisement

  • Breaking News

    விபத்தில் பெண்ணொருவர் பலி

    மொரட்டுவ லுனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணெருவர் உயிரிழந்துள்ளார். 

    ஆயுர்வேத வைத்தியசாலை சந்திக்கு அருகாமையில் மொரட்டுவை நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று அந்த வழியாக சென்றுகொண்டிருந்த குறித்த ​பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

    விபத்தில் படுகாயமடைனாவ வைந்த பெண் லுத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்உனர் யிரிழந்ததுள்ளார். 

    அதே பிரதேசத்தில் வசிக்கக் கூடிய 70 ய பெவயதுடைண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

    உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லுனாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    Fashion

    Beauty

    Culture