Sri lanka news

Advertisement

  • Breaking News

    கஞ்சா வைத்திருந்த நபர் கைது

    கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
    சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    Fashion

    Beauty

    Culture