Sri lanka news

Advertisement

  • Breaking News

    சம்பூர் விஜயம்-ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாலசிறிசேன

     நேற்று (22) மாலை சம்பூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரி சிறிசேன அவர்கள் முதலில் சம்பூர் பத்ரகாளி அம்பால் கோவிலுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்ற பின்னர் அப்பிரதேசத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளுக்கும் சென்று சுக நலம் விசாரித்தார் .
    பின்னர் சம்பூர் பிரதேசத்திலுருந்து இடம்பெயர்ந்து தற்போது சொந்த இடத்தில் மீளக்குடியேறியிருக்கும் 234 குடும்பங்களுடைய காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது.
    யுத்தத்தின் பின்னர் அப்போதைய அரசாங்கத்தினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி முதலீட்டு சபைக்கு ஒதுக்கபட்ட 818 ஏக்கர் நிலப்பரப்பு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்து உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட







    Fashion

    Beauty

    Culture