Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஜனாதிபதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம்

    ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (23) திருகோணமலை கடற்படை முகாமுக்கு மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.
    ஜனாதிபதி அவர்கள் கடற்படையின் டோரா படகு மூலம் குறுகிய கடல் பயணத்தில் ஈடுப்பட்டதோடு பின்னர் கடற்படை அருங்காட்சியகத்திற்கும் சென்ற ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ இயக்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் ஆயுதங்களையும் பார்வையிட்டார். 








    Fashion

    Beauty

    Culture