Sri lanka news

Advertisement

  • Breaking News

    15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

    மதுரங்குளி - சுகதகம பகுதயில் 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிறுமி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    Fashion

    Beauty

    Culture