Sri lanka news

Advertisement

  • Breaking News

    லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடரின் இறுதிப் பதக்கப் பட்டியல்!

    ஒலிம்பிக் போட்டித்தொடர் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் பெற்ற தகுதி நிலை குறித்த இறுதி பதக்கப் பட்டியல் உங்களுக்காக! கடந்த ஒலிம்பிக் போட்டி தொடரில் முதலிடம் பிடித்த சீனாவை இந்த முறை அமெரிக்க அணி பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா 104 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதில் 46 தங்கப் பதக்கங்கள் அடங்கும். கடந்த முறை 50 தங்கத்துடன் முதலிடத்தைப் பிடித்த சீனாவால் இந்த முறை 38 தங்க பதக்கங்கள் மட்டுமே பெற்றதால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பீஜிங் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்த பிரிட்டின் அணி இந்த முறை 29 தங்கத்துடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    Fashion

    Beauty

    Culture