Sri lanka news

Advertisement

  • Breaking News

    விண்டோஸ் 8ல் இயங்கும் முதலாவது கைபேசியை வெளியிட்டது நோக்கியா

    மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய உலகின் முதலாவது கைபேசியை முன்னணி கைபேசிகள் உற்பத்தி நிறுவனமான நோக்கியா அறிமுகப்படுத்தியுள்ளது.
    Lumia 920 எனும் இக்கைப்பேசியானது துல்லியமான புகைப்படம், வீடியோ என்பனவற்றைப் பதிவு செய்யும் வகையில் அதிநவீன வில்லைகளை(lens) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

    OS Windows Phone 8
    Processor 1.5 GHz Dual Core Snapdragon S4
    Size/weight 130.0 x 70.8 mm
    Display 4.5” PureMotion HD+ WXGA (1280×768) IPS LCD, ClearBlack, super sensitive touch for nail & glove use
    Memory 1GB RAM, 32 GB mass memory, SkyDrive storage : 7 GB
    Sensors accelerometer, proximity, compass, ambient light, gyroscope
    Camera PureView with Optical Image Stabilization & Carl Zeiss optics 8.7Mpix, f/2.0, 1/3”, short pulse high power LED flash, Front 1.2MP
    Speed LTE Cat3 100Mbps/50Mbps HSDPA+ Dual Carrier cat24 (42 Mbps) HSUPA cat 6: 5.8 Mbps
    Connectivity NFC Wi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi hotspot, Bluetooth 3.1, A-GPS/GLONASS, micro-USB , 3.5 mm audio
    Battery integrated Qi wireless charging, 2000 mAh, Talk time: 2G – up to17 hours, 3G – up to 10 hours, Standby time: up to 400 hours, Music playback: up to 67 hours
    Colors Yellow, Red, White, Black, Grey


    Fashion

    Beauty

    Culture