Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஜிமெயிலின் புத்தம் புதிய வசதி


    உலகளவில் அதிகளவு பயனாளர்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    அதாவது ஜிமெயிலில் மின்னஞ்சல்களை படிக்கும் போதே, அவை பற்றிய குறிப்புகளை நீங்கள் விரும்பியவாறு எழுதி வைப்பதற்கு உதவுகிறது Notes for GMail.

    இதன் சிறப்பம்சம் ஜிமெயிலின் வடிவமைப்பை மாற்றிவிடாமல் குறிப்புக்களை காட்டுவதாகும்.

    மேலும் டைம் ஸ்டாம்ப் மூலம் புதிய மற்றும் முந்தைய குறிப்புக்களை தொகுக்கவும் முடிகின்றது.

    இதனை Request an Invitation என்ற பட்டனை கிளிக் செய்து, அழைப்பு கிடைத்தவுடனேயே பயன்படுத்தலாம்

    Fashion

    Beauty

    Culture