Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் மற்றும் சொக்க பானை திருவிழா


    கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

    கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

    கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது.ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்திலும் இவ் கார்த்திகை விளக்கீடானது மிகவும் சிறப்பாக,சொக்க பானை நிகழ்வுடன் இன்று (2-10-2012) திறன்பட நடைபெற்றது...By:- I.Suken







    Fashion

    Beauty

    Culture