Sri lanka news

Advertisement

  • Breaking News

    இனி பேஸ்புக் மூலமாக இலவசமாக போன் பண்ணலாம்


    ஐ-போனில் பேஸ்புக் சமூக வலைத் தளத்தின் அப்ளிகேஷனை பயன்படுத்துவோர் இலவசமாக தொலைபேசி அழைப்புகளை செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வசதியைப் பயன்படுத்தி, ஐபோனில் பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தும் மற்றொருவருடன் இலவசமாகப் பேச முடியும்.

    இதற்கு 3ஜி அல்லது வை-பை மூலம் இண்டர்நெட் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

    தற்போது, அமெரிக்காவில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.

    இது விரைவில், ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.

    பிற நாடுகளுக்கு இந்த வசதியை அளிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் ஃபேஸ்புக் வெளியிடவில்லை.

    Fashion

    Beauty

    Culture