சமுக வலைதளமான டிவிட்டர் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 132 மில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் லாபம் குறைந்தாலும் இந்நிறுவனத்தின் சிறப்பான சேவை மற்றும் மென்பொருள் அமைப்பால் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள நிலையில் சமுக வலைதளம் என்பது மிகப்பெரிய ஆயுதமாக வளர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் இத்தகைய தளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதே. இதனை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறது.
Home
Unlabelled
பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் டிவிட்டர்!!
Comments