கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பஸ்நிலையத்தில் பயணப்பொதியொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் அநுராதபுரம் பஸ்தரிப்பிட பகுதியிலேயே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments