Sri lanka news

Advertisement

  • Breaking News

    நடமாடும் சேவை!

    யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
    இதன் போது மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், செயற்கை அவயவங்களை திருத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

    Fashion

    Beauty

    Culture