Sri lanka news

Advertisement

  • Breaking News

    வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய சிற்பத்தேரோட்டம்

    (ARANIYAN-VELIKKULAM )
    வவுனியா நகரில் உள்ள வெளிக்குளம் என்ற ஊரில்  நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் அருள் மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவமானது 19.08.2015 அன்று ஆரம்பமானது.

    இவ் வருடாந்த உற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்திலே மிகவும் உயரமான சிற்பத்தேரோட்ட நிகழ்வானது 9ம் நாளாகிய இன்று மிகவும் வெகு விமர்சியாக சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.

    அதனை தொடர்ந்து 10ம் நாளாகிய நாளை காலை தீர்தோற்சவம் இடம் பெற்று இனிதே நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






    Fashion

    Beauty

    Culture