ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட சமனலகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
சமனலகம பிரதேசத்தில் ஏற்கனவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்பட்டிருந்த பகுதியிலேயே இன்று மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் 12 குடும்பங்களைச் சேரந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாற்று இடங்களை பெற்றுக் கொடுகப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹட்டன் சமனலகம பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் கூறினார்.
Comments