Sri lanka news

Advertisement

  • Breaking News

    அநுராதபுரதில் அமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்தியும் மக்கள் சேவையும்

    (SLMC VELICHCHAM) அநுராதபுரம் துப்பிட்டியாவ பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் (ஆர்.ஓ. இயந்திரம்) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.
    இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அமைச்சின் மேலதிகச் செயலாளர் டீ.எம்.சீ. திசாநாயக்க, (நிதி, நிர்வாகம்) மற்றும் வடமத்திய மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் எஸ்.சீ.ரத்நாயக்க உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள்  பலர் கலந்து கொண்டனர்.








    Fashion

    Beauty

    Culture