மனைவியை சுமந்து ஓடும் போட்டி
2014-10-15 18:32:00
மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. வட அமெரிக்க பிராந்திய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 50 ஜோடிகள் கலந்துகொண்டன.

மணல் மேடுகள், நீர் நிலைகள், சேறு, மரக்குற்றிகள் முதலாவற்றைக் கடந்து 254 மீற்றர் தூரம் போட்டியாளர்கள் ஓடினர். ஜெஸி வோல் என்பவர் தனது மனைவிய கிறிஸ்டினா அர்செலோட்டை தூக்கிக் கொண்டு ஓடி முதலிடம் பெற்றார். ஆனால், இவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அடுத்த வருட் ஜூன் மாதமே தாம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த வருடம் சுவீடனில் நடைபெறவுள்ள, மனைவியை சுமந்து கொண்டு ஓடும் உலகளாவிய சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.





- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7297#sthash.fzXqO7Ru.dpufமணல் மேடுகள், நீர் நிலைகள், சேறு, மரக்குற்றிகள் முதலாவற்றைக் கடந்து 254 மீற்றர் தூரம் போட்டியாளர்கள் ஓடினர். ஜெஸி வோல் என்பவர் தனது மனைவிய கிறிஸ்டினா அர்செலோட்டை தூக்கிக் கொண்டு ஓடி முதலிடம் பெற்றார். ஆனால், இவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அடுத்த வருட் ஜூன் மாதமே தாம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த வருடம் சுவீடனில் நடைபெறவுள்ள, மனைவியை சுமந்து கொண்டு ஓடும் உலகளாவிய சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Comments