Sri lanka news

Advertisement

  • Breaking News

    பாணின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

    நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலையை 6 ரூபாவால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.


    இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

    Fashion

    Beauty

    Culture