பாராளுமன்றுக்கு அருகில் தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று 27.ஜூலை மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more
Comments