Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஹிருணிக்காவின் வாகனத்தில் கடத்தப்பட்ட நபர்: 6 பேர் கைது

    பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்   6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஹிருணிகாவுக்கு  சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Fashion

    Beauty

    Culture