நத்தார் பண்டிகையினை முன்னிட்டு கோட்டை ஜனாதிபதி மாளிகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு சிறப்பித்தார். ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என பலா் கலந்து கொண்டனர்.
Comments