Sri lanka news

Advertisement

  • Breaking News

    தம்புள்ளை கார் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

    காரொன்று வீதியை விட்டு விலகி கற்பாறையுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் இச் சம்பவம் தம்புள்ளை - கெக்கிராவ வீதியில் கைலபத்தன என்ற  இடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    விபத்தில் காயமடைந்தவர்  தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    அதிக வேகமாக வாகனத்தை செலுத்தியமையே குறித்த விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    Fashion

    Beauty

    Culture