
கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த இளைஞர்கள் சிலரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
லிந்துலை மற்றும் கொழும்பு ஜம்பட்டா வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி காணமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Comments