
தேர்தல் கடமைகளில் இம்முறை 195,000 அரச அதிகாரிகள் அமர்த்தப்படவுள்ளனர் என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார்.
வாக்குப்பதிவுளின் போது 120,000 அதிகாரிகளும் வாக்கு எண்ணும் பணிகளில் 75,000 பேரும் ஈடுபடவுள்ளனர்.வாக்குகள் எண்ணும் பணிக்காக நாடுமுழுவதும் 12,021 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வேட்பாளர் சார்பில் இரு பிரதிநிதிகள் தேர்தல் எண்ணும் நிலையங்களில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments