சீகிரியா ஓவியங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சீகிரியா ஓவியங்களை படமெடுப்பது, நேற்று 30ஆம் திகதிமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கிருஷாந்த குணவர்தன தெரிவித்தார்.
Comments